ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்… முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தை சேதப்படுத்தியதாகவும், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை தகர்த்ததாகவும் பாகிஸ்தான் செய்து வந்த பொய் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தகர்த்தார். விமானப்படை
Read More