சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை இன்றி கொடிகளில் தேக்கம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் சிக்கல்
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சீதோஷ்ண நிலை மாற்றம், கொள்முதலுக்கு வியாபாரிகள் வராததால் திராட்சை பழங்கள் அறுவடை செய்யாமல் கொடிகளில் தேங்கியுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி,
Read More