Wednesday, April 16, 2025
இந்தியா

புனே கார் விபத்து வழக்கில் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!!

னேயில் ஸ்போர்ட்ஸ் கார் மோதி 2 பேர் உயிரிழந்த வழக்கில் சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. மே 19-ல் புனேயில் சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மதுபோதையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *