Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

வருஷநாடு மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மொட்டைப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மலை அடிவார பகுதியில் இருந்து மேல் நோக்கி வேகமாக பரவும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் கண்டமனூர் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வருஷநாடு – முருக்கோடை ரோட்டில் மலை அடிவாரத்தில் இடது புறமாக மலையின் கீழ் பகுதியில் இருந்து பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து வருகிறது

வருஷநாடு – முருக்கோடை ரோட்டில் மலை அடிவாரத்தில் இடது புறமாக மலையின் கீழ் பகுதியில் இருந்து பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *