இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர்
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே நடக்கும் போரினை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டார்
இங்கிலாந்து பிரதமர் மேலும்கூறியதாவது, ‛இரு நாடுகளுடனும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினேன். தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்ட இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்’ இவ்வாறு இங்கிலாந்து பிரதமர் கூறினார்