மாவட்ட செய்திகள் அரசு பண்ணையில் தென்னங்கன்று விற்பனை August 24, 2024 theni reporter வைகை அணை அருகே அரசு தென்னை நாற்றங்கால் பண்ணையில் நெட்டை ரக தென்னங்கன்று ரூ.65, நெட்டை x குட்டை தென்னங்கன்று ரூ.125 விலையில் உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என ஆண்டிபட்டி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.