பணி மாறுதல்
தேனி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முருகானந்தம் மதுரை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பை, மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் கடமலைகுண்டு இன்ஸ்பெக்டர் சரவணன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.