டிரைவர், கண்டக்டருக்கு கிராமத்தினர் பாராட்டு
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து உப்புக்கோட்டை, குச்சனுார் வழியாக அரசு டவுன் பஸ் சின்னமனுார் சென்றது. பஸ் உப்புக்கோட்டை விலக்கு அருகே சென்ற போது பஸ்சில் பயணித்த பெண் பயணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கினார்.