Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 257 கன அடியாக அதிகரித்தது. இருந்த போதிலும் நேற்று மதியம் கடும் வெப்பம் நிலவியதால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 8 மி.மீ., பெரியாறில் 4.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு ‘ஜீரோவாக’ இருந்த நீர்வரத்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 257 கன அடியாக அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *