Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

போடி; போடி அருகே சுந்தரராஜபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர்கள் அழகேசன் 40, நித்திஸ் குமார் 23., தேனி கொடுவிலார் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் விற்பனை செய்வதற்காக போடி மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தனர்.

போடி தாலுகா போலீசார் அழகேசன், நித்திஸ்குமார் உட்பட 3 நபர்களை கைது செய்ததோடு, பதுக்கி வைத்திருந்த 2.200 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *