வனப்பகுதியில் கோயில் விழா நடத்துவதில் சிக்கல் – வனத்துறையினருடன் எம்.பி., தங்கதமிழ்்செல்வன் ஆலோசனை
சுருளியாறு வனப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் எம்.பி., தங்க தமிழ்செல்வன் சைக்கிள் பயணமாக கோயிலுக்கு சென்று வனத்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தேனி
Read More