தேனி ஊர்க்காவல்படைப் பிரிவில் உதவி படைப்பிரிவு தளபதியாக கண்ணன் பணிபுரிந்தார். இவர் லோக்சபா தேர்தலின் போது உடல்நலம் பாதித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஏப்ரல் 24ல் இறந்தார்.
இவரின் மனைவி சாரதாவிடம் சேமநல நிதி ரூ.15 ஆயிரத்தை நேற்று எஸ்.பி., சிவபிரசாத் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.