மறுநீதி வலி முடியா இரவு இதை தொடர்ந்து இயக்குனர் வீராபரமசிவம் இன் அடுத்த கட்ட முயற்சியாக பகடிகன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது இதில் ஹீரோ ஆக g.p துரை அறிமுகமாக vgrow மெடிகல் இன்ஸ்டிட்யூட் நிருவர் திரு சீனிபாண்டியன் அவர்களின் வலிநடதலின் பேரில் இப்படம் உறுவாகவுள்ளது…