தேனி : தினேஷ்குமார் டேக்வாண்டோ கிளப் சார்பில் ஸ்ரீரோஸி வித்யாலயா பள்ளியில் டோக்வாண்டோ போட்டி நடந்தது
. இதில் தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி 3ம் வகுப்பு மாணவி பிரம்யா, 10 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் வென்றார். மாணவியை பள்ளி தாளாளர் நாராயணபிரபு பாராட்டினார்.