சொத்துப் பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது
தேவதானப்பட்டி, மார்ச் 24: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி தியேட்டர் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது குடும்பத்தினருக்கும், உறவினர் கருப்பையா(47) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து
Read More