இடு பொருட்கள் வாங்க 24 கி.மீ. ,அலையும் விவசாயிகள்’வேளாண் விற்பனை மையம் வைகை அணைக்கு மாற்றி அலைக்கழிப்பு!
பெரியகுளம்; பெரியகுளத்தில் செயல்பட்ட வேளாண் விற்பனை நிலையம் வைகை அணைக்கு மாற்றியதால் விவசாயிகள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர். இடுபொருட்கள் வாங்க 24 கிலோ மீட்டர் சென்று வருவதால் சிரமம்
Read More