ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் அடிக்கடி சோதனை அவசியம்; மறுமுறை பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யால்- ஆபத்து
மாவட்டத்தில் ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணைய்யை மறுமுறை தொடர்ந்து பயன்படுத்துவதால் உணவுகள் விஷமாக மாறி ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. உணவு பாதுகாப்பு
Read More