Uncategorized தேசிய விளையாட்டு தினத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி August 30, 2024 theni reporter மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. இந்தியா ஹாக்கி அணி முன்னாள் வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளான ஆக.,29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.