காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலை தவறாக பேசிய பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜாவை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் முருகேசன், நகரத் தலைவர் கோபிநாத் , மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் சம்சுதின், மாவட்டத் துணைத் தலைவர் முருகன், நிர்வாகிகள் முசாக் மந்திரி, சுதாகர், பரதன், சிவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.