தமிழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நுாறுக்கும் மேற்பட்ட போலீசாருக்கு அண்ணாதுரை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பம் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சக்கப்பன், இவ்விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருதுடன், ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.