புகையிலை விற்ற இருவர் கைது
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி ராஜா ரைஸ்மில் தெரு மாரிமுத்து மனைவி செல்லம்மாள் 57. இவரது கடையில் தடைசெய்யப்பட்ட ரூ.11,476 மதிப்புள்ள விற்பனைக்கு வைத்திருந்த புகையிலையை தேவதானப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து
செல்லம்மாளை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அல்அமீன் நகரைச் சேர்ந்தவர் அமீர் அலி 46. இவரது பெட்டிக்கடையில் 75 கிராம் புகையிலை விற்பனைக்கு வைத்திருந்தார். போலீசார் புகையிலையை பறிமுதல் செய்து, அமீர்அலியை கைது செய்தனர்.-