ஸ்ரீ சக்ரா மொபைல் கேலக்ஸி ஷோரூம் திறப்பு விழா
தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் ஸ்ரீசக்ரா மொபைல் கேலக்ஸி மல்டி பிராண்ட் மொபைல் ஷோரூமை உரிமையாளரின் மகள்கள் பத்மவர்ணா,ஜோத்ஸ்னா திறந்து வைத்தனர்.
விழாவில் அரிமா சங்க பட்டயத் தலைவர்கள் செல்வகணேசன், மகாராஜன், சரவணக்குமார், நிர்வாகிகள் கணேஷ், ராதாகிருஷ்ணன், பாண்டியராஜ், துரைவேணுகோபால், ஜெகதீஸ், ஸ்ரீதரன், கண்ணன், மாணிக்கம், நாகராஜ், மணி, டாக்டர்கள் அறவாழி, சங்கரக்குமார், கார்த்திகேயன், வர்த்தக பிரமுகர்கள், முத்துசெந்தில்குமார், சன்னாசி, காசிமணி, சுரேஷ்குமார், சுதாகர், திருவரங்கப்பெருமாள், வெங்கடேஷ்,கோடீஸ்வரன், மகேஸ்ராஜா, லட்சுமணன், சந்திரசேகரன், அகிலாஜூவல்லரி பிரேம்சாய், ரெங்கா டிராவல்ஸ்ரவிச்சந்திரன், டைமன் பாண்டிச் செல்வம் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உரிமையாளர்கள் சுதந்திரராஜன் -சுதா குடும்பத்தினர், ஊழியர்கள் செய்திருந்தனர்.