வார்டு உறுப்பினருக்கு கத்திக்குத்து
மூணாறு; மாங்குளம் நகரில் நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது
அப்போது 8வது வார்டு உறுப்பினர் பிபின்ஜோசப் 37, க்கும், சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட தகராறில் பிபின்ஜோசப்க்கு கத்தி குத்து விழுந்தது.
பலத்த காயம் அடைந்தவர் எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்பாக பாம்புக்கயத்தில் வசிக்கும் அங்கமாலியைச் சேர்ந்த ஜோளி சபாஸ்டியனை 50, மூணாறு போலீசார் கைது செய்தனர்.