Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கணவர் மாயம்: மனைவி புகார்

தேவதானப்பட்டி: கொடைக்கானல் வில்பட்டி அருகே அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியைச் சேர்ந்தவர் தவுபிக்அலி 48. பில்டிங் காண்ட்ரக்டர். பிப்.,17 இரவு கொடைக்கானலிருந்து மதுரை செல்வதாக காரில் கிளம்பியுள்ளார்

தேவதானப்பட்டியில் தங்கை நிஷா வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் பிப்.,18ல் காலை 8:00 மணிக்கு மதுரைக்கு கிளப்பியுள்ளார்.

காட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்கில் காலை 11:00 மணிக்கு காரை நிறுத்தியுள்ளார்

இல்லையென்றால் இரு தினங்களுக்கு பிறகு எடுத்துக்கொள்வதாக கூறி விட்டு சென்றார். இது நாள் வரை வீட்டிற்குவரவில்லை.

எவ்வித தகவலும் இல்லை. மனைவி யாஸ்மின் பாத்திமா புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தேடிவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *