முல்லைப் பெரியாறு தண்ணீர் கழிவு நீர் கலப்பதால் மாசுபடுகிறது! குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்கள் பாதிப்பு
லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரை ஓடும் முல்லைப் பெரியாற்றின் தண்ணீரை தேனி மாவட்ட மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்துகின்றனர். லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்
Read More