Wednesday, April 30, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

முறைகேடான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கண்டறிய குழு அமைப்பு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தேனி; ‘தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.’ என, கமிஷனர் ஏகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More
மாவட்ட செய்திகள்

மார்ச் 1ல் வேலை வாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 1ல் பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.

Read More
மாவட்ட செய்திகள்

விபத்து காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்ய வரவேற்பு

தேனி; ‘தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இரு விபத்து காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.’ என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளர்.

Read More
மாவட்ட செய்திகள்

வருகை பதிவேடு குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த காப்பாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவு

ஆண்டிபட்டி; டி.பொம்மநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு செய்த கலெக்டரிடம் காப்பாளர் வெங்கடேஸ்வரன், வருகை பதிவேறு குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் அதிருப்தி

Read More
மாவட்ட செய்திகள்

டிராக்டர் உரிமையாளர்களுக்கு வேளாண் பொறியியல் துறை அழைப்பு

தேனி; ‘விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வைத்துள்ளவர்கள், ‘உழவன் செயலி’யில் பதிவு செய்து கொள்ளலாம்.’ என, வேளாண் பொறியியல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

Read More
மாவட்ட செய்திகள்

டூவீலர் –டிப்பர் லாரி விபத்தில் ஒருவர் பலி

தேவதானப்பட்டி; கொடைக்கானல் மலை அடிவாரம் டம்டம் பாறை அருகே டூவீலர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி சதீஷ்குமார் பலியானார். ஆண்டிபட்டி தாலுகா ரெங்கநாதபுரம்

Read More
மாவட்ட செய்திகள்

வரத்து அதிகரித்ததால் புளி விலை குறைவு : கவலையில் விவசாயிகள்

கூடலுார்; கூடலுாரில் புளி வரத்து அதிகரித்தும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள காக்கானோடை, கொங்கச்சிப் பாறை,

Read More
மாவட்ட செய்திகள்

போட்டித்தேர்வு விழிப்புணர்வு முகாம்

தேனி; மாநில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஏப்ரலில் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச்

Read More
மாவட்ட செய்திகள்

தோல், முடி சிகிச்சை கிளினிக் திறப்பு விழா

தேனி; தேனி போனிட்டா தோல், முடி பராமரிப்பு நிறுவனத்தின் கம்பம் கிளினிக் திறப்பு விழா நடந்தது. எம்.பி. தங்க தமிழ்செல்வன் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக கம்பம்

Read More
மாவட்ட செய்திகள்

கரடி தாக்கி இருவர் பலி

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வனப்பகுதியை ஒட்டி இருந்த விவசாய நிலத்தில் கரடி தாக்கியதில் விவசாய கூலித் தொழிலாளிகள் தங்கம்மாள்புரம் மணிகண்டன் 45, தர்மராஜபுரம் கருப்பையா 55,

Read More