அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.8 லட்சம் மோசடி ஒப்பந்ததாரர் உட்பட இருவர் மீது வழக்கு
தேனி:மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டியை சேர்ந்த ஆனந்தபிரபு என்பவரிடம் ரூ.13.8 லட்சம் பெற்று போலி பணி ஆணை
Read More