காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை திருக் கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள் இன்று தேரோட்டம் நடக்கிறது
உத்தமபாளையம்; உத்தமபாளையத்தில் இன்று நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை காளாத்தீஸ்வரர் – ஞானம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில்
Read More