நகராட்சி துாய்மை பணியாளர்கள் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் 2ம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நகராட்சியில் 30 வார்டுகள்
Read More