உடையகுளம், செங்குளத்தில் சாக்கடை கலப்பதால் மாசுபடும் நீராதாரம் துார்வார சின்னமனுார் விவசாயிகள் வலியுறுத்தல்
சின்னமனூர் : சின்னமனூரில் நெல் சாகுபடிக்கு பாசன வசதியளிக்கும் உடையகுளம், செங்குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். செப்பேடுகள்
Read More