சுருளி அருவிக்குள் தார் ரோடு அமைக்க அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் அவதி
கம்பம்; சுருளி அருவி பகுதிக்குள் தார்ரோடு அமைக்க அனுமதி இல்லாததால் அருவிக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுருளி அருவியில் குளிப்பதற்கு தினமும் திரளான பொதுமக்கள் வருகின்றனர்.
Read More