Thursday, May 8, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

எரியூட்டும் மயானம் பயன்பாட்டிற்கு அனுமதி

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட எரியூட்டும் மயானம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேரூராட்சி அனுமதி அளித்துள்ளதால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால்

Read More
மாவட்ட செய்திகள்

டூவீலர்களில் பதிவு எண்ணிற்கு பதிலாக பெயர்களுடன் இயக்கம் விதிமீறல் கண்காணிக்கப்படுமா

தேனி: மாவட்டத்தின் டூவீலர்களில் நம்பர் பிளேட்களில் பதிவு எண்ணிற்கு பதிலாக விரும்பிய பெயர்கள் எழுதி இயக்குவது அதிகரித்து வருகிறது. தேனி மற்றும் புற நகர் பகுதியில் டூவீலர்களில்

Read More
மாவட்ட செய்திகள்

மதுரை – போடி அகல ரயில் பாதையில் மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்; விரைவில் மின் ரயில் இயக்க முடிவு

போடி: மதுரை- – போடி அகல ரயில் பாதை மின் மயமாக்கம் பணி நிறைவு பெற்ற நிலையில் ரயில்வே லைன் மீது செல்லும் மின் இணைப்பில் உள்ள

Read More
மாவட்ட செய்திகள்

இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு

மூணாறு: ராஜமலையில் வரையாடுகளை காண அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவதை தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு மாற்று ஏற்பாடு கள் செய்துள்ளனர்.

Read More
மாவட்ட செய்திகள்

அரசு பஸ்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ‘டிஜிட்டல் போர்டு’கள் பயணிகள் அவதி

தேனி: மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ‘டிஜிட்டல் போர்டு’களில் முன்பகுதியில் ஒரு ஊரின் பெயரும், பின்பகுதியில் வேறு ஊரின் பெயரும் இடம்

Read More
மாவட்ட செய்திகள்

மாநில அறிவியல் மாநாட்டிற்கு தேனி மாணவர்கள் தேர்வு

தேனி: மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வாகினர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் குழந்தைகள்

Read More
மாவட்ட செய்திகள்

நித்யகல்யாணி , நாட்டு கறிவேப்பிலை குறித்து விழிப்புணர்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி மிரண்டா 2வ தெரு ராஜாங்கம். இவர் தனது வீட்டில் சீத்தா மரம், நித்யகல்யாணி, சோற்றுக்கற்றாழை, ‘குரோட்டன்’ செடிகள் வளர்த்து, அதன் சிறப்புகள் குறித்து

Read More
மாவட்ட செய்திகள்

தொழிலாளர் நலவாரிய பதிவு சிறப்பு முகாம்

தேனி: தொழிலாளர் நலத்துறையின் சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் கட்டடத்தில் நலவாரியங்களில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. தேனி சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்

Read More
மாவட்ட செய்திகள்

முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்

vபோடி: போடி வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், சிலமலை வாரச்சந்தையில் முத்திரையிடாத தராசுகளை பயன் படுத்துவதால் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். போடியில் வாரந்தோறும்

Read More
மாவட்ட செய்திகள்

கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்

ஆண்டிபட்டி: கோடை சாகுபடிக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட ரக விதைகளை மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயன்பெறுமாறு ஆண்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

Read More