Saturday, April 19, 2025

மாவட்ட செய்திகள்

மாவட்ட செய்திகள்

நிதி நெருக்கடியால் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறல்! நெசவாளர்களுக்கு நிலுவை தொகை வழங்காததால் சிரமம்

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்து இலவச சேலை, சீருடை துணிகள் உற்பத்தி செய்து

Read More
மாவட்ட செய்திகள்

சின்னமனுார் அருகே நர்சரியில் வீணாகும் மரக்கன்றுகள்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஒவுலாபுரத்தில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யாமல் நர்சரியில் வீணாகி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்

Read More
மாவட்ட செய்திகள்

மரம் சாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி ரூ.29 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு

மூணாறு: மூணாறு அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிஜூ 37. இவர், 2015 ஜூன் 15ல் அதே பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரோட்டின் ஓரம்

Read More
மாவட்ட செய்திகள்

காந்தி சிலைக்கு இடம் கோரி மனு

தேனி: மாவட்ட சர்வோதய மண்டல் அமைப்பு செயலாளர் செல்வக்குமார், உதவித்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். மனுவில், ‘மாகாத்மா காந்தி 1933-34ம் ஆண்டுகளில் தமிழகத்தில்

Read More
மாவட்ட செய்திகள்

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ராட்டினங்கள் ரூ.3.06 கோடிக்கு ஏலம்

தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கு ரூ.3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் கொடியேற்றத்துடன்

Read More
மாவட்ட செய்திகள்

நெசவாளர்கள் மீது வழக்கு

ஆண்டிபட்டி: மதுரை கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் கவிதா மற்றும் துணி நூல் துறை அலுவலர்கள் டி. சுப்புலாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். டி.சுப்புலாபுரம்

Read More
மாவட்ட செய்திகள்

எஸ்.பி ., ஆபீசில் இருந்தே சோதனை சாவடிகளை கண்காணிக்கும் வசதி அதி நவீன கட்டுப்பாட்டு அறை துவக்கம்

தேனி: மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சோதனைச்சாவடிகளை நிர்வகிக்க தேனி எஸ்.பி., அலுவலக 2வது தளத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் அதிநவீன கட்டுப்பாட்டுஅறை துவக்க விழா நடந்தது. கலெக்டர்

Read More
மாவட்ட செய்திகள்

அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறிய பரிதாபம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து, அதிகாரி கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் 1000 ஏக்கரில் விவசாயம் பாதித்துள்ளது. இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை நாகலாறு ஓடை,

Read More
மாவட்ட செய்திகள்

கம்பராயப் பெருமாள் கோயில் பயணியர் விடுதி அமைக்க ஆய்வு

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் காலி இடத்தில் இரண்டு மாடி தங்கும் விடுதி கட்ட ஹிந்து சமய அறநிலைய துறை திட்டம் தயாரித்து அதற்கான ஆய்வு

Read More
மாவட்ட செய்திகள்

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

பெரியகுளம்: பெரியகுளத்தில் காணாமல் போன 7ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஜெயன், மதுசூதனன் ஆகியோரை கோவையில் போலீசார் மீட்டனர். பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவைச்

Read More