Sunday, May 4, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி அருகே நாழிமலையில் தீ வைக்கும் மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, பிப்.19: ஆண்டிபட்டி அருகே, நாழிமலை பகுதியில் தீ வைக்கும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள

Read More
மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் தகராறு வாலிபர் கைது

தேனி, பிப். 19: தேனி அல்லிநகரத்தில், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம், அம்பேத்கர் தெற்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில்குமார். இவரது

Read More
மாவட்ட செய்திகள்

மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்

தேனி: திருநெல்வேலி அண்ணாநகர் விக்னேஷ் 21. இவர் போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்தார் பிப்.14ல் உடலில் காயங்களுடன் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவரின்

Read More
மாவட்ட செய்திகள்

நுாதன முறையில் பன்றிகளை விரட்டும் விவசாயிகள்

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகள் தலை முடிகளை துாவியும், ஒலி எழுப்பும் தகர டப்பாக்களை கட்டி நுாதன முறையில் விரட்டுகின்றனர். இத்தாலுகாவில் பெரியகுளம்,

Read More
மாவட்ட செய்திகள்

தோட்ட வரப்பு ஓரங்களில் நொச்சி வளர்க்கும் திட்டம்

கம்பம்: தோட்டங்களில் வரப்பு ஓரங்களில் நொச்சி வளர்ப்பதால், இயற்கை பூச்சி விரட்டியாகவும், வேலியாக பயன் தருவதால், விவசாயிகள் நொச்சி வளர்ப்பில் ஆர்வம் காட்டியுள்ளனர். நொச்சி மருத்துவ குணம்,

Read More
மாவட்ட செய்திகள்

மதுராபுரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த முடிவு

தேனி: தேனியில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் பெரியகுளம் ரோடு மதுராபுரியில் பொதுக்கூட்டம் நடத்த அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்விழா கூட்டம் மார்ச்

Read More
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு என்ன வகை வைரஸ் என்பதில் குழப்பம்

கம்பம்: மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து தொடர் இருமலும் இருப்பதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். கடந்த 2019 ல் கொரோனாவிற்கு பின் புது புது பெயர்களுடன்

Read More
மாவட்ட செய்திகள்

நெல் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்

போடி: போடி மீனாட்சிபுரம் பகுதியில் நெல் அறுவடை முடிந்த வயல்களில் இயற்கை முறையில் உரம் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் போடி மீனாட்சிபுரம், பொட்டல்களம்,

Read More
மாவட்ட செய்திகள்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறை : முத்தரப்பு கூட்டம் நடத்த கலெக்டர் முடிவு

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குடிநீர் வடிகால் வாரியம், கல்லுாரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து முத்தரப்பு அதிகாரிகள்

Read More
மாவட்ட செய்திகள்

அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க துாய்மை பணியாளர்கள் மனு பயன்பாட்டிற்கு வராத ஜல்ஜீவன் திட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனுக்கள் வழங்க பொதுமக்கள் அதிகம் வருகை தந்தனர். ஜல்ஜீவன் திட்ட பணி முடிந்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு

Read More