பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு
கூடலுாரில் பழமை வாய்ந்த தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். கூடலுாரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில்
Read More