குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்
தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி வினோபா நகரில் மழைநீர் செல்லும் வாய்க்கால் தனிநபர் ஆக்கிரமிப்பால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் சிரமப்பட்டனர். பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வினோபாநகர்
Read More